About Viswamalar
நீங்கள் எந்த ஊரிலும் நாட்டிலும் வசிக்கலாம்.உங்களை விஸ்வகர்மா என வெளிப்படுத்தி சமூக நலனுக்குகாக பாடுபடும் நோக்கமும், மற்ற விஸ்வகர்மா சொந்தங்களை சந்திக்கும் ஆர்வமும், ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனமும் இருந்தால் போதும். இந்த இணையத்தளம் மூலம் ஒத்த கருத்துடைய விஸ்வகர்மா சொந்தங்களை ஒன்று சேர்ந்து நட்பு பாராட்டி, சேர்ந்து வளரக் கூடிய சாத்திய கூறுகளை கண்டறிவது தான் எங்களின் முயற்சி வெவ்வேறு ஆர்வங்கள் கொண்ட ,பல தரப்பட்டவிஸ்வகர்மா சொந்தங்களை ஒன்றாக இணைக்கும் முயற்சி www.viswamalar.com
அதன் ஒரு பகுதியாக இந்த இணையதள திருமண தகவல்மையம்.எதிர்காலத்தில் கல்வி, வேலை வாய்ப்பு பற்றிய தகவல்கள் ,வியாபார வாய்ப்பு பற்றிய தகவல்கள்,ஜோதிட ஆலோசனை உதவி போன்றவற்றில் நம்மால் முடிந்த உதவிகள் தேவையானவர்களுடன் பகிர்ந்து மேலும் விரிவடைந்து செல்வதே இந்தக் இணையதளத்தின் நோக்கம்.
நமது நோக்கங்களை நிறைவேற உங்களால் உதவ முடிந்த துறைகள் ,பகுதிகள் ,உங்கள் ஆர்வமுள்ள துறை,உங்களைப் பற்றிய விவரங்களை பெயர்,முகவரி,போன் நம்பர்,ஈ மெயில்,உங்கள் வேலை அல்லது தொழில், இவற்றை gopinathdaya@gmail.com என்ற மெயிலுக்கு அல்லது shri viswakarma jewellers,65,v.s.mudali street,saidapet west,Chennai-15 என்ற முகவரிக்கு தபாலிலோ,கொரியரிலோ அனுப்பலாம்.எல்லாவற்றையும் தொகுத்து ,தேவையானவர்களுக்கு கொண்டு சேர்க்க முயற்சிப்போம்
நம் விஸ்வகர்மா குலத்தின் மீதும் ,நம் பண்பாடு கலாசாரத்தின் மீதும் பற்றுக் கொண்டு ஒன்றாக இணைவோம் வாருங்கள்
